ஆகஸ்ட் 2020 நடப்பு நிகழ்வுகள் - புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்

புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

August 2020 Current Affairs - Books and Authors

Invertonomics" எனும் புத்தகத்தின் ஆசிரியர்? கூன்மீத் சிங்

Let Us Dreamஎன்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? போப் பிரான்ஸிஸ்

The Big Thoughts of Little Luvஎன்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? கரண் ஜோகர்

சர்வதேச புக்கர் பரிசு” (International Booker Prize) பெற்றுள்ளThe Discomfort of Eveningஎன்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? மரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் மேடம் காய்னா

One Arranged Murderஎன்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

Our Only Home: A Climate Appeal to the Worldஎன்ற புத்தகத்தின் ஆசிரியர்? தலாய் லாமா

Amazing Ayodhyaஎன்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? நீனா ராய்

Grandparents’ Bag of Storiesஎன்ற நூலின் ஆசிரியர் யார்? சுதா மூர்த்தி

Full Spectrum: India’s Wars, 1972-2020 என்ற பெயரில் இந்தியாவின் போர் வரலாறு பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்? அர்ஜீன் சுப்ரமணியம்

The Little Book of Green Nudgesஎன்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு? .நா. சுற்றுசூழல் திட்டம்

Connecting, Communicating, Changingஎன்ற பெயரில் துணை குடியரசுத் தலைவரின் மூன்றாண்டுப் பதவி நிறைவை அனுசரிப்பதர்க்கான மின் புத்தகத்தை வெளியிட்டவர் யார்? பிரகாஷ் ஜவடேகர்

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments